Pages

SLDTSL

Monday, February 20, 2017

3rd Deaf Cricket Asia Cup

எமது கைதடி நாவற்குழி(கலையாபரனன் கோட்டை)கிராமத்திற்கு பெருமை சேர்த்த எமது கிராமத்தை  சேர்த  திரு திருக்குமரன் அவர் இலங்கை தேசிய deaf cricket அணியில் இடம் பிடித்து இந்தியாவில் இடம் பெற இருக்கின்ற ஆசிய கிண்ண ஆறு நாடுகள் பங்கு பெற்றும் (,3rd Deaf Cricket Asia Cup 2017 Sri Lanka, Pakistan, India, Bangladesh, Afghanistan, Nepal.)     போட்டியில் கலந்து கொள்வதற்காக செல்ல இருக்கும் இவரை எமது கிராமம்  சார்பாக வாழ்துகின்றோம்
மேலும் பல சாதனைகளை படைக்க வள்ளி அம்மன் துனை புரிவார்

Unser Kaithady Nāvaṟkuḻi (Arts Yāparaṉaṉ fort) stolz village fügte unser Dorf im Gegenzug für ihr maran Sri Lanka national taub cricket Team in Indien ein, um den Platz zu erhalten, um die asiatische Tasse aus sechs Ländern zu sein und teilzunehmen und, 3 RD CRICKET ASIA CUP 2017 Sri Lanka, Pakistan, Indien, Bangladesch, Afghanistan, Nepal. Der Wettbewerb), um ihn im Namen unseres Dorfes Tukiṉṟōm Leben und viele weitere Leistungen im Valli Amman Sub wird puri




While the celebrating of three Students  of Nuffield School in Kaithady Jaffna. For the Asia Deaf Cricket tournament in 2017 with the Principal, Teacher's and Parents well wishers.......................

கைதடி யாழ்ப்பாணத்தில் Nuffield பள்ளி மூன்று மாணவர்கள் கொண்டாடும் போது. அதிபர்களுடன் 2017 இல் ஆசியா காது கேளாதோர் கிரிக்கெட் போட்டித் தொடரில், ஆசிரியர் மற்றும் பெற்றோர் நலன்விரும்பிகள் .......................









No comments:

Post a Comment