Pages

SLDTSL

Friday, January 13, 2017

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் 

வாழ்வில் இன்பம் பொங்கிட
நாட்டின் வளம் நலம் 
பொங்கிட!
பொங்கலை அரசியலாக்கி
பெயர் மாற்றி
தமிழ் அறியா
சுயலவாதிகளிடம் இருந்து
விலகி நின்று
கொண்டாடுவோம் பொங்கலை